×

சென்னையில் மோசமான வானிலை காரணமாக வானில் வட்டமடிக்கும் விமானங்கள்

சென்னை: சென்னையில் மோசமான வானிலை காரணமாக தரையிறங்க முடியாமல் விமானங்கள் வானில் வட்டமடிக்கின்றன. மஸ்க்ட், குவைத், மும்பை உள்பட 5 விமானங்கள் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரமாக வானில் வட்டமடிக்கின்றன; மழை, காற்றின் வேகம் குறைந்த பின் விமானங்கள் தரையிறங்க அனுமதிக்கப்படும் என அதிகாரிகள் தகவல்; சென்னையில் இருந்து சிங்கப்பூர், மங்களூர், திருச்சி செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

The post சென்னையில் மோசமான வானிலை காரணமாக வானில் வட்டமடிக்கும் விமானங்கள் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Muscat ,Kuwait ,Mumbai ,
× RELATED இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த பிரதமர் மோடி இன்று குவைத் பயணம்