×

காஸ் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு

கடத்தூர், நவ.30: கடத்தூர் பேரூராட்சியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் காஸ் பயன்படுத்துவது மற்றும் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கடத்தூர் பேரூராட்சி தலைவர் கேஸ்.மணி தலைமை வகித்தார். திமுக ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம், நகர செயலாளர் முன்னிலை வகித்தனர். இதில் பேரூராட்சி கவுன்சிலர் வக்கீல் முனிராஜ், கார்த்திக், சதீஷ்குமார், பச்சையப்பன், பேரூராட்சி பணியாளர்கள், தூய்மை காவலர்கள், துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

The post காஸ் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Kadoor ,Indian Oil Corporation ,Kaduur Municipality ,Kas.Mani ,DMK ,Sivaprakasam ,Dinakaran ,
× RELATED கடத்தூர் பேரூராட்சியில் இணை இயக்குனர் ஆய்வு