×

புயல் எச்சரிக்கை காரணமாக வானிலை நிலவரத்தை பொறுத்து விமானங்களை இயக்க முடிவு: விமான நிலைய நிர்வாகம்

சென்னை: புயல் எச்சரிக்கை காரணமாக வானிலை நிலவரத்தைப் பொறுத்து விமானங்கள் இயக்கப்படும் என சென்னை விமான நிலைய நிர்வாகம் முடிவு செய்துள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் விமான சேவைகள் குறித்து பயணிகள் கேட்டறிந்து பயணத்திற்கான திட்டமிடலை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பலத்த காற்று வீசும்பட்சத்தில் சிறிய ரக விமானங்களை இயக்கலாமா என்பது குறித்து பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post புயல் எச்சரிக்கை காரணமாக வானிலை நிலவரத்தை பொறுத்து விமானங்களை இயக்க முடிவு: விமான நிலைய நிர்வாகம் appeared first on Dinakaran.

Tags : Airport Administration ,Chennai ,Chennai Airport Authority ,Dinakaran ,
× RELATED காதலனை அடித்து விரட்டிவிட்டு மாணவியை...