×

பொது நல மனு தாக்கல் செய்யும் மனுதாரர்களுக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வு எச்சரிக்கை

மதுரை : பொது நல மனு தாக்கல் செய்யும் மனுதாரர்களுக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வு எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யும்போது மனுதாரர்கள் எழுப்பும் குற்றச்சாட்டு குறித்து உரிய ஆவணங்கள், ஆதாரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அவ்வாறு தாக்கல் செய்யப்படாத மனுக்கள், கடும் அபராதத்துடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

The post பொது நல மனு தாக்கல் செய்யும் மனுதாரர்களுக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வு எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : High Court ,Madurai ,Court ,
× RELATED அரசு ஊழியரின் சொத்துக்கள் மற்றும்...