×

கே.பாலகிருஷ்ணன் மருத்துவமனையில் அனுமதி!!

சென்னை : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சளி மற்றும் தொண்டை வலி காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

The post கே.பாலகிருஷ்ணன் மருத்துவமனையில் அனுமதி!! appeared first on Dinakaran.

Tags : K. ,Balakrishnan Hospital ,Chennai ,Secretary of State ,Marxist Communist Party ,K. Balakrishnan ,Rajiv Gandhi ,Chennai State Hospital ,K. Balakrishnan Hospital Clearance ,Dinakaran ,
× RELATED கேரள கழிவுகள் திருப்பி அனுப்பப்பட்டன: கே.என்.நேரு பேட்டி