×

மதுரையில் நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற ஆணை

மதுரை : மதுரை திருநகர் விநாயகர் கோயிலுக்கு பொதுப்பணித்துறை அனுப்பிய நோட்டீசுக்கு தடை விதிக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக திருநகர் விநாயகர் கோயிலுக்கு பொதுப்பணித்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. முறையாக நோட்டீஸ் வழங்கி அளவீடு செய்து நீர்நிலை ஆக்கிரமிப்பு இருப்பின் அவற்றை அகற்ற ஐகோர்ட் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

The post மதுரையில் நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற ஆணை appeared first on Dinakaran.

Tags : Madura ,Madurai ,Public Works Department ,Thirunagar Vinayagar Temple ,Trinagar Vinayagar Temple ,
× RELATED கண்மாய்களில் இருந்து வெளியேறும்...