×

பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் பாம்பன் பாலம் : மதுரை எம்.பி.சு.வெங்கடேசன்

மதுரை : மதுரை எம்.பி.சு. வெங்கடேசன் வெளியிட்டுள்ள பதிவில், “பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் பாம்பன் பாலம்.ரயில்வே துறையின் ஆராய்ச்சி, வடிவம் மற்றும் தரநிர்ணய அமைப்பான RDSO வின் ஒப்புதல் இல்லாமல் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டிய பின்னணி என்ன? இத்திட்டத்தில் நிகழ்ந்துள்ள மோசடி குறித்து ரயில்வே அமைச்சர் பதில் சொல்ல வேண்டும் ,”இவ்வாறு தெரிவித்தார்.

The post பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் பாம்பன் பாலம் : மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் appeared first on Dinakaran.

Tags : Pamban Bridge ,Madurai ,Su Venkatesan ,Madurai M.P.S. ,Venkatesan ,Pampan Bridge ,RDSO ,Railway Department ,Dinakaran ,
× RELATED ஜனவரி முதல் வாரம் புதிய பாம்பன் பாலம் திறப்பு?