×

சென்னையில் ரயில் மோதி பெண் உயிரிழப்பு

சென்னை : சென்னை திருவொற்றியூரில் தண்டவாளத்தை கடக்க முயன்ற இளம்பெண் ரயில் மோதி உயிரிழந்தார். அண்ணாமலை நகரை சேர்ந்த ஐஸ்வர்யா (25) என்பவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார். தரமணியில் உள்ள ராமானுஜம் ஐ.டி. பார்க் வளாகத்தில் பணியாற்றி வந்தார் ஐஸ்வர்யா.

The post சென்னையில் ரயில் மோதி பெண் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai Chennai ,Thiruvottiyur, Chennai ,Aishwarya ,Annamalai ,Ramanujam ,IT ,Taramani Aishwarya ,Park Campus ,Chennai ,
× RELATED ஆபாச காட்சியில் நடித்தது ஏன்? ஐஸ்வர்யா சர்மா விளக்கம்