×

“இருமொழிக் கொள்கையை ஏந்தியவராக உள்ளார் உதயநிதி” : அமைச்சர் எ.வ.வேலு

சென்னை : அண்ணா போன்று இருமொழிக் கொள்கையை ஏந்தியவராக இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின் என்று அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்துள்ளார். தமிழர் வாழ்வு மலருவதற்காக உருவாக்கப்பட்ட இயக்கம்தான் திமுக என்றும் பெரியாருக்கு இருந்த பகுத்தறிவு, சுயமரியாதை கொள்கையை உதயநிதி ஸ்டாலினிடம் பார்க்கிறேன் என்றும் அமைச்சர் வேலு குறிப்பிட்டுள்ளார்.

The post “இருமொழிக் கொள்கையை ஏந்தியவராக உள்ளார் உதயநிதி” : அமைச்சர் எ.வ.வேலு appeared first on Dinakaran.

Tags : Udayanidhi ,Minister ,E. V. Velu ,Chennai ,A.V. ,Udayanidhi Stalin ,Anna ,Velu ,Udhayanidhi Stalin ,Periyar ,DMK ,
× RELATED கோவையில் திமுக முன்னாள் எம்.பி....