×

கஞ்சா விற்றவர் கைது

திருச்சி, நவ.28: திருச்சியில் கஞ்சா விற்ற நபரை போலீசார் கைது செய்தனர். திருச்சி ராம்ஜி நகர் மலைப்பட்டியை சேர்ந்தவர் கார்த்திக் (38). இவர் திருச்சி ரெட்டைமலை ஒண்டிக்கருப்பு கோயில் அருகே நேற்று முன்தினம் கஞ்சா விற்றுக்கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக ரோந்து வந்த மது விலக்கு போலீசார் கண்களில் கார்த்திக் சிக்கினார். உடன் அவரை கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து, அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

The post கஞ்சா விற்றவர் கைது appeared first on Dinakaran.

Tags : Trichy ,Karthik ,Malapatti, Ramji Nagar, Trichy ,Trichy Redtaimalai Ondikaruppu Temple ,Dinakaran ,
× RELATED கட்சி வளரவில்லை… சொத்துகள் மட்டுமே...