- ஓட்டஞ்சத்திரம் ஒன்றியம்
- Otanchatram
- நபார்ட்
- ஐ.வாடிப்பட்டி
- மிராஸ்நகர் பஞ்சாயத்து
- இடையன்வலசு
- வில்லியயன்வலசு
- தேவசின்னம்பட்டி
- ஓடைப்பட்டி
- அக்கரைப்பட்டி ஊராட்சி
- கிருஷ்ணாபுரம்
- குளத்துப்பாளையம்
ஒட்டன்சத்திரம், நவ. 28: ஒட்டன்சத்திரம் ஒன்றியத்துகுட்பட்ட ஐ.வாடிபட்டி ஊராட்சி மிராஸ்நகர், இடையன்வலசு, வெள்ளையன்வலசு, தேவசின்னாம்பட்டி, ஓடைபட்டி ஊராட்சி அக்கரைபட்டி, கிருஷ்ணாபுரம், குளத்துபாளையம் உள்ளிட்ட பகுதி சாலைகளை நபார்டு மற்றும் கிராம சாலைகள் திட்டத்தில் தரம் உயர்த்த அடிக்கல் நாட்டு விழா ஒன்றிய செயலாளர் ஜோதிஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இதில் நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் பொன்னுவேல், இளநிலை பொறியாளர் கருப்பணன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜா, ஒன்றிய துணை செயலாளர் ராஜ்குமார், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் பிரபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
The post ஒட்டன்சத்திரம் ஒன்றியத்தில் சாலை தரம் உயர்த்த அடிக்கல் appeared first on Dinakaran.