×

தஞ்சை திருபுவனம் அருகே வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவு

மதுரை: தஞ்சை திருபுவனம் அருகே வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பேரூராட்சி நிர்வாகம், தஞ்சை பொதுப்பணித் துறை நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் கனி வாய்க்காலில் இணைக்கப்பட்டுள்ளது என மனு அளிக்கப்பட்டது.

The post தஞ்சை திருபுவனம் அருகே வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tanchai Tirupuwanam ,Madurai ,Vaykal ,Tanjai Tirupuwanam ,Aycourt Branch ,Metropolitan Administration ,Tanji Public Works Department ,Tanjai Tirupuanam ,Dinakaran ,
× RELATED மாடுகள் சாலைகளில் திரிந்தால் பறிமுதல்: மாநகராட்சி அதிரடி அறிவிப்பு