×

குடியரசுத் தலைவர் முர்மு வருகையையொட்டி நீலகிரி மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம்

நீலகிரி: குடியரசுத் தலைவர் முர்மு வருகையையொட்டி நீலகிரி மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. உதகையில் நிலவும் மோசமான வானிலையால் குடியரசுத்தலைவர் முர்மு கோவையில் இருந்து சாலை மார்க்கமாக பயணிக்கவுள்ளார்.

The post குடியரசுத் தலைவர் முர்மு வருகையையொட்டி நீலகிரி மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Nilgiri district ,President Murmu ,Nilgiri ,Uthaka ,Republican ,Murmu Goa ,Neelgiri District ,Dinakaran ,
× RELATED குன்னூரில் பரபரப்பு; வீட்டின் முன்...