×

கனமழை எச்சரிக்கையால் திருச்சி பாரதிதாசன் பல்கலை.யில் நாளை நடைபெற இருந்த தேர்வு ஒத்திவைப்பு

திருச்சி: கனமழை எச்சரிக்கையால் திருச்சி பாரதிதாசன் பல்கலை.யில் நாளை(நவ.27) நடைபெற இருந்த இளநிலை மற்றும் முதுநிலை பருவ எழுத்துத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக பாரதிதாசன் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. ஒத்திவைக்கப்படும் தேர்வுகளுக்கு மற்றொரு நாளில் தேர்வுகள் நடத்தப்படும், தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

The post கனமழை எச்சரிக்கையால் திருச்சி பாரதிதாசன் பல்கலை.யில் நாளை நடைபெற இருந்த தேர்வு ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : Trichy Bharathidasan University ,Trichy ,Bharathidasan University ,
× RELATED யுஜிசி உறுப்பினர் இல்லாமல் தேடுதல்...