×

ஆளுநரால் துணைவேந்தர்கள் நியமனத்தில் இடர்பாடு : அமைச்சர் கோவி.செழியன்

சென்னை : ஆளுநரால் துணைவேந்தர்கள் நியமனத்தில் இடர்பாடு நிலவுகிறது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். மாநில உரிமை, பல்கலை. ஆசிரியர்கள், மாணவர்கள் நலனை பேணி காப்பதில் முதல்வர் கவனமாக உள்ளார் என்பதை குறிப்பிட்ட அவர், முதலமைச்சர் அறிவுறுத்தலின் பேரில் விரைவில் துணைவேந்தர் நியமனம் செய்யப்படுவர் என உறுதி அளித்தார்.

The post ஆளுநரால் துணைவேந்தர்கள் நியமனத்தில் இடர்பாடு : அமைச்சர் கோவி.செழியன் appeared first on Dinakaran.

Tags : Minister ,Kovi Chezhiyan ,Chennai ,Education ,Univ ,
× RELATED சென்னை மாநிலக் கல்லூரியில் ரூ.21.60 கோடி...