×

காரைக்காலுக்கு தேசிய பேரிடர் மீட்பு குழு விரைவு..!!

காரைக்கால்: அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் காரைக்காலுக்கு விரைந்துள்ளனர். காரைக்காலில் கனமழை பெய்து வருவதை அடுத்து மீட்புப்பணிக்காக 30 பேர் கொண்ட குழு விரைந்துள்ளது.

The post காரைக்காலுக்கு தேசிய பேரிடர் மீட்பு குழு விரைவு..!! appeared first on Dinakaran.

Tags : National Disaster Rescue Team ,Karaikal ,National Disaster Recovery Force ,Arakkonan ,Karaikal National Disaster Rescue Team ,Dinakaran ,
× RELATED கொரியர் பெயரில் நடக்கும் நூதன மோசடி