×

சென்னையில் 3 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை!!

சென்னை: சென்னையில் 3 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை ராயப்பேட்டையில் தனியார் நிறுவன மேலாளர் சேகர் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை மயிலாப்பூரில் ஓய்வுபெற்ற துறைமுக இணை இயக்குநர் புகழேந்தி வீட்டில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது. அம்பத்தூர் அருகே அயப்பாக்கத்தில் ஒப்பந்ததாரர் சண்முகம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

The post சென்னையில் 3 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை!! appeared first on Dinakaran.

Tags : CBI ,Chennai ,Shekhar ,Rayapetta, Chennai ,Joint Director ,Mylapore ,
× RELATED அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை...