×

மீண்டும் சென்னை அணியில் சாம் கரன்

ஜெட்டா: இங்கிலாந்து வீரர் சாம் கரனை சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ.2.40 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. தென்னாப்பிரிக்க வீரர் மார்கோ ஜான்சனை பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ.7 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

The post மீண்டும் சென்னை அணியில் சாம் கரன் appeared first on Dinakaran.

Tags : Sam Karan ,Chennai ,Jeddah ,England ,Chennai Super Kings ,Marco Johnson ,Punjab Kings ,Dinakaran ,
× RELATED பயணிக்கு உடல்நல பாதிப்பு டெல்லி விமானம் பாக்.கில் தரையிறக்கம்