×

விஜய் கட்சியுடன் பாஜ கூட்டணியா? வானதி நழுவல்

கோவை: கோவையில் பாஜ எம்எல்ஏ வானதி சீனிவாசன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: பொங்கல் அன்று மத்திய அரசின் பணிகளுக்கான தேர்வு இருந்தால் நிச்சயமாக அது பற்றிய தகவல்களை நிதி அமைச்சரிடம் தெரிவிப்போம். தமிழகத்தில் பாஜ ஆட்சி அமைக்கும்போது அதிகாரத்தில் அதிகாரத்தில் பகிர்வு நிச்சயமாக வாய்ப்பிருக்கிறது’ என்றார்.

நடிகர் விஜய் கட்சியுடன் கூட்டணியா? என கேள்விக்கு ‘‘யாருடன் கூட்டணி அமைப்பது, எப்போது கூட்டணி என்பது எங்கள் கையில் இல்லை’’ என்றார். கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டதா? என்ற கேள்விக்கு, ‘‘எனக்கு தெரியவில்லை’’ என வானதி சீனிவாசன் பதில் அளித்தார்.

The post விஜய் கட்சியுடன் பாஜ கூட்டணியா? வானதி நழுவல் appeared first on Dinakaran.

Tags : BJP ,Vijay party ,Coimbatore ,MLA ,Vanathi Srinivasan ,Pongal ,BJP government ,Tamil Nadu ,Vanathi ,Dinakaran ,
× RELATED ‘பொது அமைதிக்கு குந்தகம்...