×

பென்சாக் சிலாட் போட்டியில் தமிழ்நாடு மாணவி சிவமித்ரா அமிர்தவல்லி தங்கம் வென்று அசத்தல்.

ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் நடைபெற்ற 2வது அகில இந்திய பென்சாக் சிலாட் போட்டியில், தமிழ்நாடு சார்பில் பங்கேற்ற மாணவி சிவமித்ரா அமிர்தவல்லி தங்கம் வென்று அசத்தியுள்ளனர். டிசம்பரில் துபாயில் நடைபெற உள்ள உலக அளவிலான பென்சாக் சிலாட் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்ள தேர்வாகியுள்ளார்.

The post பென்சாக் சிலாட் போட்டியில் தமிழ்நாடு மாணவி சிவமித்ரா அமிர்தவல்லி தங்கம் வென்று அசத்தல். appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Shivamitra Amritdavalli ,Benzak Chilad competition ,Jammu and ,Kashmir ,2nd ,All India Benzak Chilad Tournament ,Srinagar, Jammu and ,Benzak Chilad Championship ,Dubai ,Benzak Chilad ,Dinakaran ,
× RELATED போதையில்லா தமிழ்நாடு” என்ற தலைப்பில்...