×

திருவட்டார் அருகே குட்கா விற்ற மூதாட்டி கைது

குலசேகரம், நவ.23: திருவட்டார் அருகே கூற்றவிளாகம் பறையன்விளை பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அந்த பகுதிக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள பெட்டிக்கடையில் குட்கா விற்ற தங்கநாடான் மனைவி ராஜம்மாள் (82) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.360 மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

The post திருவட்டார் அருகே குட்கா விற்ற மூதாட்டி கைது appeared first on Dinakaran.

Tags : Thiruvattar ,Kulasekaram ,Tamil Nadu government ,Kritavilagam Paraianvilay ,Thiruvatar ,Tangnatan ,Gutka ,Moodati ,Gudka ,Thiruvattara ,
× RELATED திருவட்டார் அருகே படிப்புக்கு ஏற்ற...