×

திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. மாணவர்கள் சுமந்து செல்லும் 63 நாயன்மார்களின் சிறிய ரக தேர்கள் பழுது பார்த்து வண்ணம் தீட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

The post திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Thiruvannamalai Thirukarthikai Deepa festival ,Thiruvannamalai ,Tirukarthikai Deepa festival ,Annamalaiyar temple ,Tiruvannamalai ,
× RELATED குமரி மாவட்டத்தில் திருக்கார்த்திகை...