×

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே முடக்கிக்காடு என்ற இடத்தில் 300 கிலோ கஞ்சா பறிமுதல்

தஞ்சை: தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே முடக்கிக்காடு என்ற இடத்தில் 300 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வாகனச் சோதனையின்போது லாரியில் ரகசிய அறை அமைத்து கஞ்சா கடத்திச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. கஞ்சா கடத்திச் சென்ற லாரியில் பின்னால் வந்த காரில் வந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே முடக்கிக்காடு என்ற இடத்தில் 300 கிலோ கஞ்சா பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Rumaphikkadu ,Beravoorani ,Thanjavur district ,Thanjavur ,Rumapikadu ,
× RELATED ஒரத்தநாடு பைபாசில் இறைச்சி கழிவுகளால் சீர்கேடு