- பிரதமர்
- இஸ்ரேல்
- ஜெருசலேம்
- சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்
- பெஞ்சமின் நேடன்யாகு
- பாதுகாப்பு அமைச்சர்
- யோவ் கலந்த்
- தின மலர்
ஜெருசலேம்: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்தது. இஸ்ரேல் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கலன்ட்டுக்கும் மனித விரோத போர் குற்றத்துக்காக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. போரில் பாலஸ்தீன மக்களின் உயிரிழப்பு தொடர்பாக இஸ்ரேல் சமர்ப்பித்த விளக்கங்களும் நிராகரிக்கப்பட்டுள்ளது. போர் தொடர்பான இஸ்ரேல் அரசின் அறிக்கைகளையும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இஸ்ரேல் அரசுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
The post இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக கைது வாரண்ட் appeared first on Dinakaran.