×

உதகை, கொடைக்கானல்: வாகன தாங்கும் திறன் ஆய்வு

உதகை: உதகை, கொடைக்கானலுக்கு எத்தனை வாகனங்கள் செல்லலாம் என்பது குறித்து ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம். கல்வி நிறுவனங்கள் ஆய்வு நடத்தி வருகிறது. உதகை மற்றும் கொடைக்கானல் மலைப்பாதையில் வாகன நெரிசல் ஏற்பட்டதை அடுத்து இ-பாஸ் முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. வாகன நெரிசல் ஏற்படாமல் இருக்க மலைப்பாதையில் எத்தனை வாகனங்களை அனுமதிக்கலாம் என்பது பற்றி ஐஐடி , ஐஐஎம் ஆய்வு மேற்கொண்டுள்ளது.

The post உதகை, கொடைக்கானல்: வாகன தாங்கும் திறன் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Utagai ,IIM ,Utagai, Kodaikanal ,Utkai ,Kodaikanal ,Dinakaran ,
× RELATED தண்டவாளத்தில் ராட்சத மரம் விழுந்து...