×

எடுத்தவுடன் ஆட்சிக்கு வர முடியாது: திருமாவளவன் பேட்டி

சென்னை: அடி எடுத்து வைத்தவுடன் ஆட்சிக்கு வந்துவிட முடியாது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். தற்போது கட்சி தொடங்காமலேயே பலர் ஆட்சிக்கு வர விரும்புகிறார்கள் என்றும் தெரிவித்தார்.

The post எடுத்தவுடன் ஆட்சிக்கு வர முடியாது: திருமாவளவன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Thirumavalavan ,Chennai ,Liberation Tigers Party ,
× RELATED எனக்கு விஜயுடன் எந்த முரண்பாடும்...