×

அண்ணா பல்கலைக்கழகத்தில் தினக்கூலி முறையில் பேராசிரியர்கள் நியமனம்

சென்னை : அண்ணா பல்கலைக்கழகத்தில் அவுட்சோர்சிங் முறையில் பேராசிரியர்களை நியமிக்க அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. காலி பணியிடங்களை உடனே நிரப்ப அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே சில தற்காலிக ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

The post அண்ணா பல்கலைக்கழகத்தில் தினக்கூலி முறையில் பேராசிரியர்கள் நியமனம் appeared first on Dinakaran.

Tags : Anna University ,Chennai ,Dinakaran ,
× RELATED அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல்...