×
Saravana Stores

ரூ.16,500 கோடி விவசாய கடன் வழங்க இலக்கு: அமைச்சர் பெரியகருப்பன்

சென்னை: ரூ.16,500 கோடி விவசாய கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். 6 தொடக்க கூட்டுறவு சங்கங்கள் நகர கூட்டுறவு சங்கங்களாக தரம் உயர்த்தப்படுகிறது. கிராம வங்கிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் தொடர்ந்து வழங்கப்படும். பயிர்க்கடன் தள்ளுபடியில் சில குழப்பங்கள் இருந்து வந்த நிலையில் அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

 

The post ரூ.16,500 கோடி விவசாய கடன் வழங்க இலக்கு: அமைச்சர் பெரியகருப்பன் appeared first on Dinakaran.

Tags : Minister ,Periyakaruppan ,Chennai ,Tamil Nadu ,Primary Co-operative Societies ,Dinakaran ,
× RELATED கூட்டுறவுத் துறை அமைச்சர்...