×

நாளை திமுக எம்.பி.க்கள் கூட்டம்..!!

சென்னை: திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை இரவு 7 மணிக்கு திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. நவம்பர்.25ல் தொடங்க உள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடர்பாக கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.

The post நாளை திமுக எம்.பி.க்கள் கூட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Dimuka M. B. ,Chennai ,Dimuka ,Chief Minister ,K. Dimuka M. B. ,
× RELATED பெண்கள், குழந்தைகளுக்கான பாதுகாப்பான...