×

ஒத்தக்கடை அருகே காதலிக்க வற்புறுத்தி பெண் மீது இளைஞர் கண்மூடித்தனமாக தாக்குதல்

மதுரை: ஒத்தக்கடை அருகே காதலிக்க வற்புறுத்தி பெண் மீது இளைஞர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி உள்ளார். பலத்த காயமடைந்த பெண்ணுக்கு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தனியார் ஜெராக்ஸ் கடையில் பணியாற்றிய பெண்ணை இளைஞர் சித்திக் ராஜா தாக்கியுள்ளார். பெண் மீது தாக்குதல் குறித்து ஒத்தக்கடை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஒத்தக்கடை அருகே காதலிக்க வற்புறுத்தி பெண் மீது இளைஞர் கண்மூடித்தனமாக தாக்குதல் appeared first on Dinakaran.

Tags : Madurai ,Madurai Rajaji Government Hospital ,Siddique Raja ,
× RELATED கஞ்சா வழக்கில் யூடியூபர் சங்கர் சிறையிலடைப்பு