×

தனியார் மருந்தகத்தில் ஊசி போட்ட பெண் உயிரிழப்பு..!!

திண்டுக்கல்: கொடைக்கானலில் தனியார் மருந்தகத்தில் ஊசி போட்ட பெண் உயிரிழந்தார். பெண் உயிரிழப்பு குறித்து சுகாதாரத் துறை, காவல் துறை இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவர் பரிந்துரை இல்லாமல் தனியார் மருந்தகத்தில் ஊசி போட்ட நிலையில் பிரியதர்ஷினி பலியானார்.

The post தனியார் மருந்தகத்தில் ஊசி போட்ட பெண் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Kodaikanal ,Department of Health and Police ,Priyadarshini ,
× RELATED கொடைக்கானல்-வத்தலக்குண்டு...