×

அமெரிக்காவில் திரட்டிய நிதியை பயன்படுத்த மாட்டோம்: அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் அறிவிப்பு

மும்பை : முறைகேடு புகாரை அடுத்து அமெரிக்காவில் திரட்டிய நிதியை பயன்படுத்த மாட்டோம் என அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் லஞ்ச குற்றச்சாட்டில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் அதானி கிரீன் எனர்ஜி இவ்வாறு விளக்கம் அளித்துள்ளது.

The post அமெரிக்காவில் திரட்டிய நிதியை பயன்படுத்த மாட்டோம்: அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : United States ,Adani Green Energy Institute ,Mumbai ,Adani Green Energy ,Adani Green Energy Company ,Dinakaran ,
× RELATED கனடா வழியாக அமெரிக்காவில்...