×

மோசமான வானிலை : விமானம் அவசர தரையிறக்கம்

சென்னை : சென்னையில் இருந்து தூத்துக்குடி சென்ற விமானம், மோசமான வானிலையால் மதுரையில் அவசரமாக தரையிறங்கியது. சென்னை – தூத்துக்குடி விமானத்தில் அமைச்சர் எ.வ.வேலு பயணம் செய்திருந்தார். விமானம் மதுரையில் தரையிறங்கியதை அடுத்து கன்னியாகுமரிக்கு காரில் புறப்பட்டுச் சென்றார் அமைச்சர் எ.வ.வேலு.

The post மோசமான வானிலை : விமானம் அவசர தரையிறக்கம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tuticorin ,Madurai ,Minister ,A. V. Velu ,Thoothukudi ,AV Velu ,Kanyakumari ,
× RELATED தூத்துக்குடியில் முத்திரைத்...