×

தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியை குத்திக் கொலை

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியை ரமணி குத்திக் கொலை செய்துள்ளனர். திருமணம் செய்ய விருப்பமில்லை என்றதால் ரமணியை மதன் என்பவர் கத்தியால் குத்தியதாக தகவல் தெரிவித்துள்ளனர். பள்ளி வகுப்பறையில் காலையில் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது கத்தியால் ரமணி குத்தப்பட்டார். சக ஆசிரியர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்ற நிலையில் வழியிலேயே ரமணி உயிரிழந்தார்.

The post தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியை குத்திக் கொலை appeared first on Dinakaran.

Tags : Mallipatnam State High School ,Thanjavur district ,Thanjavur ,Ramani ,Ramadan ,Mallipatnam Government High School ,
× RELATED ஒரத்தநாடு பைபாசில் இறைச்சி கழிவுகளால் சீர்கேடு