×

பரமக்குடி அருகே அரசுப் பேருந்தும், காரும் மோதிக்கொண்ட விபத்தில் காரில் பயணித்த நபர் உயிரிழப்பு

ராமநாதபுரம்: பரமக்குடி அருகே மதுரை – ராமநாதபுரம் சாலையில் அரசுப் பேருந்தும், காரும் மோதிக்கொண்ட விபத்தில் காரில் பயணித்த முகமது இப்ராஹிம் (46) என்பவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். கார் மற்றும் பேருந்தில் பயணித்த 10 பேருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

The post பரமக்குடி அருகே அரசுப் பேருந்தும், காரும் மோதிக்கொண்ட விபத்தில் காரில் பயணித்த நபர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Paramakudi ,Ramanathapuram ,Mohammad Ibrahim ,Madurai-Ramanathapuram road ,Paramakkudy ,
× RELATED வாகன சோதனையில் புகையிலை பொருட்கள் பறிமுதல்