×

தனியார், தனிநபர் நிறுவனங்களை அச்சுறுத்த பாஜ ஈடி ரைடு ஏவி வருகிறது: திருமாவளவன் குற்றச்சாட்டு

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: எல்ஐசி நிறுவனத்தின் இணையதளத்தை இந்திக்கு மாற்றி இருப்பது கண்டிக்கத்தக்கது. பாஜ ஆட்சி பொறுப்பு ஏற்றதிலிருந்தே இதுபோன்ற சேட்டைகளில் ஈடுபட்டு வருகிறது. தனியார் நிறுவனங்கள், தனி நபர்கள், தமிழ்நாட்டு நிறுவனங்கள் சிலவற்றின் மீது ஒரு அச்சுறுத்தலை ஏற்படுத்த ஈடி ரைடு மூலம் பாஜ ஏவி வருகிறது. நடிகர் விஜய்யின் தவெக கட்சி கூட்டணிக்கு அழைத்தால் செல்வீர்களா என கேட்கிறீர்கள். இனி கூட்டணி குறித்து யாரும் கேள்வி எழுப்ப வேண்டாம்.

The post தனியார், தனிநபர் நிறுவனங்களை அச்சுறுத்த பாஜ ஈடி ரைடு ஏவி வருகிறது: திருமாவளவன் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : BJP ED ,Thirumavalavan ,CHENNAI ,Liberation Tigers Party ,LIC ,BJP government ,BJP ED Ride AV ,Dinakaran ,
× RELATED தேர்தலில் இவ்வளவு இடங்கள் வேண்டும் என...