×

இந்தியில் எல்.ஐ.சி. இணையதளம்: கனிமொழி எம்.பி. கண்டனம்

சென்னை: எல்.ஐ.சி. இணையதளத்தின் முகப்பு பக்கத்தை இந்தியில் மாற்றியதற்கு திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் கனிமொழி எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார். ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் கனிமொழி கடிதம் அனுப்பியுள்ளார்.

 

The post இந்தியில் எல்.ஐ.சி. இணையதளம்: கனிமொழி எம்.பி. கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Kanimozhi ,Chennai ,DMK Parliamentary Committee ,Kanimozhi MP ,Union Finance Minister ,Nirmala Sitharaman ,LIC ,Dinakaran ,
× RELATED அண்ணா பல்கலை. விவகாரம்.....