×

திருச்சி சூர்யா மீது போலீசில் புகார்..!!

திருச்சி:திருச்சி சூர்யா மீது சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் வி.சி.க.வின் முன்னாள் மாவட்ட செயலாளர் புகார் அளித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை அவதூறாக பேசியதாக புகார் அளித்தார்.

The post திருச்சி சூர்யா மீது போலீசில் புகார்..!! appeared first on Dinakaran.

Tags : Trichy Surya ,Trichy ,VCK ,Chennai Metropolitan Police Commissioner ,Việtịnh ,Siruthais ,Thirumavalavan ,
× RELATED கட்சி வளர்ச்சி நிதி டெல்லி சேராததால்...