×

நா.த.க. சேலம் மாவட்ட செயலாளர் அழகாபுரம் தங்கதுரை கட்சியிலிருந்து விலகல்

சேலம்: நா.த.க. சேலம் மாவட்ட செயலாளர் அழகாபுரம் தங்கதுரை கட்சியிலிருந்து விலகியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் சேலம் மாநகர மாவட்டச் செயலாளர் அழகாபுரம் தங்கம், கட்சியிலிருந்து விலகுவதாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் செயல்பாடுகள் பிடிக்கவில்லை என தங்கதுரை விளக்கம் அளித்துள்ளார்.

The post நா.த.க. சேலம் மாவட்ட செயலாளர் அழகாபுரம் தங்கதுரை கட்சியிலிருந்து விலகல் appeared first on Dinakaran.

Tags : N.D.K. Salem ,District Secretary ,Alaghapuram Thangadurai ,Salem ,N.D.K. Salem District ,Naam Tamilar Party ,Salem District ,Alaghapuram Thangam ,Chief Coordinator ,Seeman ,N.T.K. Salem District ,
× RELATED தகுதியுள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை