×
Saravana Stores

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 4% கூடுதலாக பெய்துள்ளது

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 4% கூடுதலாக பெய்துள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை இயல்பைவிட 3% கூடுதலாக பெய்துள்ளது எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 4% கூடுதலாக பெய்துள்ளது appeared first on Dinakaran.

Tags : North East ,Tamil Nadu ,Chennai ,Chennai Meteorological Department ,
× RELATED வடகிழக்கு பருவமழை, கோடைகாலத்தில்...