×

பஞ்சலிங்க அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்குத் தடை விதிப்பு

திருப்பூர்: திருமூர்த்தி மலை ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால் அமணலிங்கேஸ்வரர் ஆலயத்தைச் வெள்ள நீர் சூழ்ந்தது. பாதுகாப்பு கருதி பஞ்சலிங்க அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்குத் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு அளித்துள்ளது.

The post பஞ்சலிங்க அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்குத் தடை விதிப்பு appeared first on Dinakaran.

Tags : Panchalinga Falls ,Tirupur ,Amanalingeswarar temple ,Tirumurthi hill ,Panchalinga ,waterfall ,
× RELATED பஞ்சலிங்க அருவியில் மக்கள் குளிக்க அனுமதி..!!