×

வேதாரண்யம் நகர கூட்டுறவு வங்கியில் கூட்டுறவு வார விழா

 

வேதாரண்யம்.நவ.18: வேதாரண்யத்தில் நகர கூட்டுறவு கடன் சங்கத்தில் கூட்டுறவு வார விழா நடைபெற்றது. விழாவிற்கு வங்கி செயலாளர் மணிகண்டன் தலைமை வகித்தார். வங்கி அலுவலர் ரெத்தினவேல் வரவேற்றார். கூட்டுறவு சங்க கொடியினை செயலாட்சியர் கனிமொழி ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் வங்கி பணியாளர்கள் மகாராஜன், கண்ணன், மற்றும் வாங்கி வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டுறவு வார விழாவையொட்டி வாடிக்கையாளருக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

The post வேதாரண்யம் நகர கூட்டுறவு வங்கியில் கூட்டுறவு வார விழா appeared first on Dinakaran.

Tags : Cooperative Week Celebration ,Vedaranyam ,City ,Cooperative ,Bank ,Vedaranyam.Nov ,-operative week ,City Co- ,operative Credit ,Society ,Bank Secretary ,Manikandan ,Bank Officer ,Rethinavel ,Kanimozhi ,Co-operative Week Festival ,City Co-operative Bank ,Dinakaran ,
× RELATED வேதாரண்யம் நகராட்சி பகுதியில்...