×

ஸ்ரீபெரும்புதூர் பெகட்ரான் ஆலையின் 60% பங்குகளை வாங்கியது டாடா எலக்ட்ரானிக்ஸ்

சென்னை: ஸ்ரீபெரும்புதூர் பெகட்ரான் ஆலையின் 60% பங்குகளை டாடா எலக்ட்ரானிக்ஸ் வாங்கியது. எஞ்சிய 40% பங்குகள் பெகட்ரான் நிறுவனத்திடமே இருக்கும் என தெரிவித்துள்ளது. ஐபோன் தயாரிப்புக்காக ஏற்கனவே 2 நிறுவனங்களை டாடா கையகப்படுத்திய நிலையில், இந்நிறுவனத்தையும் கையகப்படுத்தியுள்ளது.

The post ஸ்ரீபெரும்புதூர் பெகட்ரான் ஆலையின் 60% பங்குகளை வாங்கியது டாடா எலக்ட்ரானிக்ஸ் appeared first on Dinakaran.

Tags : Tata Electronics ,Sriperumbudur Pegatron ,CHENNAI ,Pegatron ,Tata ,Dinakaran ,
× RELATED ஒசூர் டாடா எலக்ட்ரானிக்ஸ் மொபைல் போன்...