×

சென்னைக்கு அழைத்து வரப்பட்டார் நடிகை கஸ்தூரி

சென்னை: ஐதராபாத்தில் கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரி சென்னை அழைத்து வரப்பட்டார். ஐதரபாத்தில் தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கி இருந்த நடிகை கஸ்தூரியை நேற்று போலீசார் கைது செய்தது. தெலுங்கு பேசும் மக்கள் குறித்து இழிவாக பேசிய வழக்கில் நடிகை கஸ்தூரி கைது செய்தது. முன்ஜாமின் கோரி கஸ்தூரி தாக்கல் செய்த மனு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தள்ளுபடியானதை அடுத்து போலீஸ் தேடி வந்தது. கஸ்தூரியை கைதுசெய்ய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெற்றது

The post சென்னைக்கு அழைத்து வரப்பட்டார் நடிகை கஸ்தூரி appeared first on Dinakaran.

Tags : Kasturi ,Chennai ,Hyderabad ,Musk ,
× RELATED பாஜ தலைவர் அண்ணாமலையுடன் நடிகை...