×

ஜார்ஜியாவில் தலைமைத் தேர்தல் அதிகாரி மீது தேர்தல் மையை வீசிய எதிர்க்கட்சிப் பிரதிநிதி

ஜார்ஜியாவில் தலைமைத் தேர்தல் அதிகாரி மீது எதிர்க்கட்சிப் பிரதிநிதி தேர்தல் மையை வீசினார். கடந்த மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டி அதிகாரி முகத்தில் மை வீச்சப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படாமல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன.

The post ஜார்ஜியாவில் தலைமைத் தேர்தல் அதிகாரி மீது தேர்தல் மையை வீசிய எதிர்க்கட்சிப் பிரதிநிதி appeared first on Dinakaran.

Tags : Georgia ,Dinakaran ,
× RELATED ஜார்ஜியாவில் பயங்கரம்; 11 இந்தியர்கள் மர்ம சாவு: விஷம் கொடுத்து படுகொலையா?