×

ரூ.300 கோடி நஷ்டத்தில் இயங்கும் புதுச்சேரி மின்சாரத்துறை: அமைச்சர் தகவல்

புதுச்சேரி: புதுச்சேரியில் மின்சாரத்துறை ரூ.300 கோடி நஷ்டத்தில் இயங்கி வருவதாக அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். நஷ்டத்தை ஈடு செய்ய கூடுதல் கட்டணங்கள் வசூலிப்பு; தனியார்மயமாக்கல் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. நீதிமன்றத்தில் என்ன தீர்ப்பு வருகிறதோ அது செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

The post ரூ.300 கோடி நஷ்டத்தில் இயங்கும் புதுச்சேரி மின்சாரத்துறை: அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Puducherry Electricity Department ,Minister ,Puducherry ,Namachivayam ,
× RELATED புதுவையில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.20 கோடி...