×

ஓ.பி.எஸ். மீதான வழக்கு; விரைந்து குற்ற பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

சென்னை: அதிமுக அலுவலகத்துக்குள் நுழைந்து ஆவணங்களை எடுத்துச் சென்றதாக ஓ.பி.எஸ். தரப்பினருக்கு எதிரான வழக்கு; விரைந்து குற்ற பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விசாரணையை சிபிஐக்கு மாற்ற கோரி சி.வி.சண்முகம் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல். சம்பவம் நடந்து 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால், விரைந்து குற்ற பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

The post ஓ.பி.எஸ். மீதான வழக்கு; விரைந்து குற்ற பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,COURT ,CHENNAI HIGH COURT ,CBI ,Sanmugham Chennai Court ,Dinakaran ,
× RELATED அரசு ஊழியரின் சொத்துக்கள் மற்றும்...