×

ஆதவ் அர்ஜுனா தொடர்புடைய இடங்களில் 3 மணி நேரமாக சோதனை

சென்னை: சென்னையில் வி.சி.க. துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. ஏற்கெனவே கடந்த மார்ச் மாதம் சோதனை நடைபெற்ற நிலையில் மீண்டும் சோதனை நடைபெற்று வருகிறது. போயஸ் கார்டனில் உள்ள ஆதவ் அர்ஜுனாவின் வீடு மற்றும் அலுவலகத்தில் அமலாக்கத்துறை 3 மணி நேரமாக சோதனை நடைபெற்று வருகிறது.

 

 

 

The post ஆதவ் அர்ஜுனா தொடர்புடைய இடங்களில் 3 மணி நேரமாக சோதனை appeared first on Dinakaran.

Tags : Aadav Arjuna ,Chennai ,Chennai V. C. K. ,Deputy Secretary General ,Boise Garden ,
× RELATED ஆதவ் அர்ஜுனா நடவடிக்கைகளால்...