×

ட்ரம்பின் தீவிர ஆதரவாளர் எலன் மஸ்கிற்கு பொறுப்பு

வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக டோனல்ட் ட்ரம்ப் பொறுப்பேற்றபின், செயல்திறன் துறையை (DOGE) தலைமை தாங்கி வழிநடத்த தொழிலதிபர் எலன் மஸ்க், இந்திய வம்சாவளி விவேக் ராமசாமி கூட்டாக நியமிக்கப்பட்டுள்ளனர். செயல்திறன் துறை (DOGE) இன்னும் அதிகாரப்பூர்வ அரசாங்க நிறுவனமாக அங்கீகரிக்கப்படாத நிலையில், இவர்கள் நியமனம் உட்கட்டமைப்பில் முக்கிய சீர்திருத்தங்களை கொண்டுவரும் என நம்புவதாக ட்ரம்ப் விளக்கம் அளித்துள்ளார்.

The post ட்ரம்பின் தீவிர ஆதரவாளர் எலன் மஸ்கிற்கு பொறுப்பு appeared first on Dinakaran.

Tags : Ellen Musk ,Trump ,Washington ,Vivek Ramasamy ,Performance Industry ,DOGE ,Donald Trump ,US ,President ,Department of Performance ,Elon Musk ,Dinakaran ,
× RELATED அமெரிக்க அதிபர் தேர்தலில், டோனல்ட்...