×

திருவொற்றியூர் தனியார் பள்ளி 15 நாட்களுக்கு பிறகு திறப்பு

சென்னை: திருவொற்றியூரில் வாயு கசிவு ஏற்பட்ட தனியார் பள்ளி 15 நாட்களுக்கு பிறகு இன்று திறக்கப்பட்டது. முதற்கட்டமாக 10 முதல் 12ம் வகுப்பு வரை மட்டும் நடைபெறுகிறது. மாநகராட்சி சார்பில் மருந்து தெளித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

The post திருவொற்றியூர் தனியார் பள்ளி 15 நாட்களுக்கு பிறகு திறப்பு appeared first on Dinakaran.

Tags : Thiruvotiyur Private School ,Chennai ,Thiruvotriur ,
× RELATED சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி...